ராமாயணமா கீமாயணமா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "இறைமறுப்பு ஊடகங்கள்" (using HotCat)
சி (தி)
சி (Quick-adding category "இறைமறுப்பு ஊடகங்கள்" (using HotCat))
==நூலைப்பற்றி அண்ணா==
நடிகவேள் இராதா நடத்தும் இராமாயணம் நாட்டிலே இன்று ஏற்பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியின் ராமாயணத்தை மெருகளிப்பதாக கூறிக்கொண்டு கம்பன் தமிழகத்தாருக்கு ஓர் கரைபடிந்த காவியத்தைத் தந்து சென்றான். அதன் பயனாக இராமாயணம் கலாச்சார போரின் விளைவாக ஆரிய காவியங்களின் உண்மைகளும், தன்மைகளும் விளக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உறுதுணையாக ராதாவின் ராமாயணம் அமைந்திருக்கிறது. இன எழுச்சியும் மனத்துணிவும் நடிப்புத் திறனும் ஒருங்கே அமையப்பெற்ற நடிகவேள் இராதா அவர்கள், இந்த நாடகம் மூலம் நாட்டு விடுதலைக் கிளர்ச்சிக்கு சிறந்த தொண்டாற்றுகிறார் என்று மகிழ்ந்து பாராட்டுகிறேன்.
 
[[பகுப்பு:இறைமறுப்பு ஊடகங்கள்]]
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/729305" இருந்து மீள்விக்கப்பட்டது