சிசிலி நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{coord|37.20|N|11.20|E|scale:50000|display=t}} [[File:Strait of Sici..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{coord|37.20|N|11.20|E|scale:50000|display=ttitle}}
[[File:Strait of Sicily map.png|thumb|right|]]
'''சிசிலி நீரிணை''' (''Strait of Sicily)'' [[சிசிலி]]க்கும் [[துனிசியா]]வுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு [[நீரிணை]]. 145 கிமீ அகலமுள்ள இது மேற்கு [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலை]] திரேனியக் கடலிருந்து பிரிக்கிறது. இது சிசிலியக் கால்வாய், பாண்டலேரியக் கால்வாய், பான்முனைக் கால்வாய் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிசிலி_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது