இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேலதிக தகவல்
வரிசை 3:
இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் என்பது ஒரு உயிர்வாழும் [[இனம் (உயிரியல்)|இனத்திற்கு]] வழங்கப்படக்கூடிய [[காப்பு நிலை]]களில் ஒன்றாகும். இந்நிலையிலுள்ள குறிப்பிட்ட இனத்தின் உயிரிவாழும் அங்கத்தவர்கள், தமது சொந்த வாழிடத்திற்கு வெளியாகவோ, அல்லது சிறைப்பட்ட நிலையிலோ மட்டுமே வாழ்வதைக் குறிக்கும்<ref>IUCN, "2001 IUCN Red List Categories and Criteria: Version 3.1" p.14 http://www.iucnredlist.org/documents/redlist_cats_crit_en.pdf Last visited: 30 May 2010.</ref>.<br />
இயலிடத்தில் அற்றுவிட்ட அனைத்து இனங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்களாகக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக இயலிடத்தில் அற்றுவிட்ட இனமான Ameca splendens ஆனது [[நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை]]யில் மிகவும் பிரபலமாக உள்ளது.
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
 
==இயலிடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தல்==
சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்தோ, அல்லது அவற்றின் வாழிடமில்லாத வேறொரு இடத்தில் இருந்தோ அந்த இனத்தை மீண்டும் அதற்குரிய வாழிடத்தில் அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் அவற்றிற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் நீங்கலாம். ஆனால் இம்முறையும் அவ்வளவு சுலபமல்ல. காரணம் உயிர்வாழ்வதற்கான வழிமுறைகளை பெற்றோரிடம் இருந்தே சந்ததி பெற்றுக் கொள்ளும். அவ்வாறான நடை முறைகளை குறிப்பிட்ட அந்த இனம் இழந்திருப்பின், அது மேலும் அவ்வினத்திற்கு அச்சுறுத்தலாகவும் அமைந்து விடக் கூடும். எனவே காப்பு முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும் என்று நம்பிட முடியாது.
==எடுத்துக் காட்டுகள்==
{{வார்ப்புரு:இனப் பாதுகாப்புக்கான வரைவு}}
*[[Alagoas Curassow]] (extinct in the wild since 1988)
*[[Barbary Lion]] (extinct in the wild since 1922)
*[[Black Soft-shell Turtle]] (extinct in the wild since 2002)
*[[Guam Rail]] (extinct in the wild since 1980)
*[[ʻAlala|Hawaiian Crow]] (extinct in the wild since 2002)
*[[Père David's Deer]] (extinct in the wild since 2008)
*[[Red-tailed Black Shark]] (extinct in the wild since 1996)
*[[Scimitar Oryx]] (extinct in the wild since 2000)
*[[Seychelles giant tortoise]] (extinct in the wild since 1840)
*[[Socorro Dove]] (extinct in the wild since 1972)
*[[Wyoming Toad]] (extinct in the wild since 1991)
*[[Escarpment Cycad]] (extinct in the wild since 2006)<ref>[http://www.iucnredlist.org/apps/redlist/details/41882/0 IUCN Red List ''Encephalartos brevifoliolatus'']</ref>
 
[[File:Corvus hawaiiensis FWS.jpg|thumb|The [[ʻAlalā]] has been extinct in the wild since 2002]]
 
"https://ta.wikipedia.org/wiki/இயலிடத்தில்_அற்றுவிட்ட_இனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது