"மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''மகாவம்சம் தரும் இலங்கைச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{நூல் தகவல் சட்டம்|
தலைப்பு = மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
(நூல்)''' |
படிமம் = முருகர் குணசிங்கம் (நூல் 1).jpg|180px |
நூல் பெயர் = மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் |
நூல் ஆசிரியர் = [[க. குணராசா]] |
வகை = மகாவம்சம் சுருக்கம் |
பொருள் = மகாவம்சம் விளக்கம் |
காலம் = [[2003]] |
இடம் = [[யாழ்ப்பாணம்]] |
மொழி = [[தமிழ்]] |
பதிப்பகம் = கமலா பதிப்பகம் |
பதிப்பு = 2003 |
பக்கங்கள் = 145 |
ஆக்க அனுமதி = ஆசிரியருடையது |
பிற குறிப்புகள் = ISBN 0-646-38106-7 |
}}
'''மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்''' எனும் நூல் கலாநிதி [[க. குணராசா|கந்தையா குணராசாவினால்]] எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். இந்த நூல்[[மகாவம்சம்]] எனும் நூலில் காணப்படுகின்ற இலங்கையின் வரலாறு தொடர்பான தகவல்களை சுருக்கமாகவும், உண்மைகளையும் பொய்மைகளையும் வாசிப்போர் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்கியும் ஒரு ஆய்வு நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூல் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], கமலா பதிப்பகம் ஊடாக 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/731058" இருந்து மீள்விக்கப்பட்டது