பிராங்கென்ஸ்டைன் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: bs:Frankenštajn ili moderni Prometej, uk:Франкенштайн, або Сучасний Прометей மாற்றல்: pl:Frankenstein (powieść)
சி தானியங்கிமாற்றல்: fa:فرانکنشتاین (داستان); cosmetic changes
வரிசை 21:
''ஃபிராங்கண்ஸ்டைன்'' கேப்டன் ராபர்ட் வால்டன் மற்றும் அவருடைய சகோதரி மார்கரெட் வால்டன் சேவில் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்களின் வடிவில் தொடங்குகிறது. வால்டன் வட துருவத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார். புகழையும், புதிய நண்பர்களையும் சம்பாதிப்பது அதற்கு அடிப்படை. அதற்காக தன்னுடைய அறிவியல் அறிவை விரிவாக்கிக்கொள்கிறார். கப்பல் பனிக்கட்டியில் மாட்டிக்கொள்கிறது.அப்போது ஒருநாள் அந்தக் குழுவினர் தொலைவில் ஒரு சறுக்குவண்டி இருப்பதைக் காண்கின்றனர், அதில் ஒரு அசுர மனிதனின் உருவம் தெரிகிறது. பலமணிநேரங்களுக்குப் பின்னர் பலவீனமான, வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலையில் தவித்துக்கொண்டிருந்த ஃபிராங்கண்ஸ்டைனை அக் குழுவினர் கண்டுபிடிக்கின்றனர். ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய நாய்களுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் இறந்துவிட்ட நிலையில் அசுரனைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய சறுக்குவண்டியை உடைத்து துடுப்புகளாச் செய்து இந்த கப்பலை நோக்கி வருவதற்கு பனிக்கட்டி வண்டியாகப் பயன்படுத்துகிறார். ஃபிராங்கண்ஸ்டைன், தன் கதையை வால்டனிடம் விவரிக்கிறார். அவருடைய கதையைத் தொடங்குவதற்கு முன்னர், தன்னுடைய திறனுக்கு சற்றும் தொடர்பு இல்லாத லட்சியத்தை நோக்கி ஒருவர் செல்ல முயலும்போது சந்திக்க நேர்கின்ற வேண்டாத விளைவுகள் குறித்து எச்சரிக்கிறார்.
 
=== ஃபிராங்கண்ஸ்டைன் விவரிப்பு ===
 
விக்டர் ஃபிராங்கண்ஸ்டைன் தன்னுடைய குழந்தைப்பருவத்திலிருந்து வால்டனுக்கு சொல்லத் தொடங்குகிறார். ஒரு செல்வந்த குடும்பத்தால் வளர்க்கப்பட்ட ஃபிராங்கண்ஸ்டைனுக்கு தன்னைச் சுற்றியிருக்கும் அறிவியல் உலகத்தைப் புரிந்துகொள்ளும்பொருட்டு பயணிக்க ஊக்கம் கிடைக்கிறது. அவர் பாசமிக்க குடும்பம் மற்றும் நண்பர்கள் சூழ பாதுகாப்பாக வளர்கிறார்.
வரிசை 190:
[[et:Frankenstein]]
[[eu:Frankenstein]]
[[fa:فرانکنشتاین (داستان)]]
[[fa:فرانکشتاین]]
[[fi:Frankenstein]]
[[fr:Frankenstein ou le Prométhée moderne]]
"https://ta.wikipedia.org/wiki/பிராங்கென்ஸ்டைன்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது