ஒலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு [[மொழி]]யின் அடித்தளம் '''ஒலியன்''' ஆகும். மனிதர்கள் பேசும் மொழியில் ஒலியனுஒலியன் என்பது, கோட்பாட்டு அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஒலியைக் குறிக்கும் ஒன்றாகும். சொற்களும், [[உருபன்]]களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதற்குக் காரணமாயிருப்பன ஒலியனுக்களேஒலியன்களே ஆகும். ஒரு சொல்லிலுள்ள ஒரு ஒலியனை இன்னொரு ஒலியனாக மாற்றினால் அச்சொல்லின் பொருள் மாறிவிடும் அல்லது, அது பொருளற்ற ஒன்றாகிவிடும்.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது