51,759
தொகுப்புகள்
சி (Quick-adding category "உளவியல்" (using HotCat)) |
|||
இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் சில பொருட்களில் காணப்படுகின்றது என்று எண்ணி அவற்றை வழிபடும் முறை '''செயற்கைப் பொருள் வழிபாடு''' (Fetishism) என்று அழைக்கப்படுகின்றது. இப் பொருட்கள் மந்திர சக்தியைக் கொண்டுள்ளன என்றும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்யவல்லன என்றும் நற்பலன்களை ஏற்படுத்தவல்லன என்றும் மக்கள் ஆதி காலத்திலிருந்து நம்பி வருகின்றனர்.
செயற்கைப் பொருள் வழிபாட்டில், வழிபாட்டிற்குரிய பொருட்கள் உயிருள்ளவையாகவோ, உயிரற்றவையாகவோ, இயற்கையானவையாகவோ, செயற்கையாகவோ, உள்ளன. பெரும்பாலான பண்பாடுகளில் [[
==இந்துக்களின் செயற்கைப்பொருள் வழிபாடு==
[[பகுப்பு:சமயங்கள்]]
[[பகுப்பு:உளவியல்]]
[[en:Fetishism]]
|