இறையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "மெய்யியல்"; Quick-adding category " சம்ய மெய்யியல்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''இறையியல்''' (''Theology'') என்னும் சொல் ''இறைவன் (கடவுள்) தொடர்பான ஆய்வு'' என்னும் பொருள்கொண்டது. அதைவிடவும் விரிவான பொருளில் ''சமய நம்பிக்கை, சமய ஒழுக்கம், ஆன்மீகம் சார்ந்த ஆய்வு'' எனவும் அதை விளக்கலாம்.
 
==இறையியல் எதற்காக உருவாக்கப்படுகிறது?==
வரிசை 42:
*மேற்கூறிய கருத்தின் அடிப்படையில் '''புத்த சமயத்தில்''' ''இறையியல்'' உளது என்பதற்குப் பதிலாக, ''புத்த மெய்யியல்'' பற்றிப் பேசுவதே பொருத்தம். இவ்வுலகு பற்றியும் உலகில் வாழும் மனிதர் பற்றியும் புத்த மரபு சில சிந்தனைகளைக் கொண்டுள்ளது. அச்சிந்தனைத் தொகுப்பும் ஆய்வும் ''புத்த மெய்யியல்'' ஆகும். ஆனால் ''புத்த இறையியல்'' என்பது சரியே என்று வாதாடுகிறார் இக்னாசியோ கபேசோன் (Ignacio Cabezon) என்பவர். ''இறையியில்'' என்னும் சொல்லை அதன் மூலப்பொருளில் கொள்ளாமல், சமய நம்பிக்கை பற்றிய ஆய்வு எனக் கொள்வதே பொருத்தம் என்பது அவர் கருத்து.
 
*'''இந்து சமயத்தில்''' நீண்டகால [[இந்திய மெய்யியல்|மெய்யியல்]] வரலாறு உண்டு. இவ்வுலகின் தன்மை என்ன, பரம்பொருள் ஒன்று உளதா, உயிர் என்றால் என்ன, உயிருக்கும் பரம்பொருளுக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் இந்திய சமய மரபு தொன்றுதொட்டே சிந்தித்து வந்துள்ளது. இத்தகைய மெய்யியல் சிந்தனைகளும் அவற்றின் தொகுப்பும் ''தரிசனம்'' (வடமொழியில் दर्शन) என்றும் தமிழில் ''மெய்ப்பொருள் காண்டல்'' என்றும் அறியப்பட்டன. ''பார்வை'', ''காட்சி'' என்னும் பொருளுடைத்த ''தரிசனம்'' என்னும் சொல் ''மெய்ம்மை பற்றிய ஆய்வு'' என்னும் பொருள் பெற்று, இந்திய மரபு சார்ந்த ஆறு அமைப்புகளாகக் கொள்ளப்படுகிறது (நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம்). சைவ இறையியல், வைணவ இறையியல் என்னும் ஆய்வுத்துறைகள் பல்கலைக் கழகங்களில்பல்கலைக்கழகங்களில் உள்ளன.
 
*'''இசுலாமிய மரபில்''' [[கலாம்]] <ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D கலாம்]</ref> என்னும் சொல் இறையியலையும் மெய்யியலையும் குறிக்கிறது. திருக்குரான் பற்றிய ஆய்வும், இசுலாமிய சட்ட முறை பற்றிய் ஆய்வும் அதில் உள்ளடங்கும்.<ref>[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D இசுலாமிய மெய்யியல்]</ref>
வரிசை 68:
*இன்று, பல பல்கலைக் கழகங்களில் இறையியல் துறை உள்ளது. சிலவற்றில் '''சமய ஆய்வுத்துறை''' (religious studies) உள்ளது. சமய நம்பிக்கை இல்லாதோரும் சமய ஆய்வுத்துறையில் பணியாற்றுவது வழக்கமாகி வருகிறது. ஆனால், இறையியல் துறை என்பது சமய நம்பிக்கையோடு நெருங்கிய தொடர்புடையதால் அத்துறையில் பணிபுரிவோர் சமய நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என்னும் கருத்து பரவலாக உள்ளது. ஆயினும், மறைச் சுதந்திரம் யாருக்கும் மறுக்கப்படலாகாது என்னும் அடிப்படையில் இப்பொருள் குறித்த விவாதம் தொடர்கிறது.
 
==மேலும் காண்க==
சிறப்புக் கட்டுரை: [[கிறித்தவ இறையியல்]]
 
 
 
வரிசை 75:
<references/>
 
[[பகுப்பு:கிறித்தவம் சமய மெய்யியல்]]
[[பகுப்பு:கிறித்தவ வரலாறு]]
[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:சமயங்கள்]]
[[பகுப்பு: சம்ய மெய்யியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இறையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது