ஈருறுப்புச் செயலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 11:
[[நுண்புல இயற்கணிதம்|நுண்புல இயற்கணித்தில்]], இயற்[[கணித அமைப்பு]]களான [[குலம் (கணிதம்)|குலங்கள்]], அலகுள்ள அரைக்குலம் (monoid), அரைக்குலம் (semi group), [[வளையம் (கணிதம்)|வளையம்]] போன்றவற்றில் ஈருறுப்புச்செயலி முக்கியப் பங்கு வகிக்கிறது. பல ஈருறுப்புச்செயலிகள் [[சேர்ப்புப் பண்பு|சேர்ப்பு]] மற்றும் [[பரிமாற்றுப் பண்பு]]களைக் கொண்டுள்ளன. மெய்யெண் கூட்டல் மற்றும் பெருக்கல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் கொண்ட ஈருறுப்புச்செயலிகள் ஆகும். மெய்யெண் கழித்தல் மற்றும் வகுத்தல் இரண்டும் சேர்ப்பு மற்றும் பரிமாற்றுப் பண்புகள் இல்லாத ஈருறுப்புச்செயலிகள். பல ஈருறுப்புச்செயலிகள் அலகு உறுப்புகளும் (identity elements) நேர்மாறு உறுப்புகளும் (inverse elements) கொண்டிருக்கும்.
பொதுவாக ஈருறுப்புச்செயலிகள், ''a'' ∗ ''b'', ''a'' + ''b'', ''a'' · ''b'' ... என உள்ளொட்டுக் குறியீட்டுமுறையில் (infix notation) எழுதப்படுகின்றன. சில சமயங்களில் செயலி இல்லாமல் ab எனவும் எழுதப்படுகின்றன. வழக்கமாக அடுக்குகள், இரண்டாவது செயலுட்படுத்தியை மேல் குறியீடாகக் கொண்டு, செயலி (^) இல்லாமல்தான்
|