இருசொற் பெயரீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

265 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: fi:Binominen nimistö)
No edit summary
[[படிமம்:Carolus Linnaeus by Hendrik Hollander 1853.jpg|thumb|right|175px|[[கரோலஸ் லின்னேயஸ்]]]]
 
[[உயிரியல்|உயிரியலில்]] '''இருசொற் பெயரீடு''' எவ்வாறு உயிரின[[உயிரினம்|உயிரினங்களில்]] இனங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு [[இனம் (உயிரியல்)|இனமும்]] இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் [[சொல்]] [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தினையும்]] இரண்டாம் சொல் குறிப்பிட்ட இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக[[மொழி]]ச்சொற்களாக இருப்பதால் ''இலத்தீன் பெயர்'' எனவும் ''அறிவியல் பெயர்'' எனவும் அறியப்படுகின்றன.காட்டாக எடுத்துக்காட்டாக [[மனிதர்|மனித]] இனம் ஹோமோஸ்ஹோமோ சாபியன்ஸ் (''Homo sapiens'') என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோஸ்ஹோமோ நாம் சார்ந்திருக்கும் குடும்பத்தையும் இரண்டாம் சொல் நமது இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படாதுஎழுதப்படக் கூடாது.
 
இம்முறையை [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்]] மற்றும் [[மருத்துவர்]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவர் உருவாக்கினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர உலகெங்கும் ஒரே சொற்களாக , [[நாடு]], [[நேரம்], மொழி கடந்து பயன்படுத்தப்படுவதால் பல்வேறு நாட்டினரும் குறிப்புகளை பகிர்ந்து கொளவதுகொள்வது எளிதாகிறது.
 
== பயன்படுத்தும் விதிகள் ==
இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில:
* இவை சாய்வெழுத்துகளில் அச்சிடப்பட வேண்டும் ''Homo sapiens''; கையில் எழுதினால் <u>அடிக்கோடிடப்பட்டிருக்க</u> வேண்டும்.
* இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படாது.
* அறிவியல் புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இவ்வினத்தை கண்டவரின் கடைசி பெயர் குறிப்பிடல் வேண்டும். காட்டாக,''Amaranthus retroflexus'' L. அல்லது ''Passer domesticus'' (Linnaeus, 1758)
* பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்:"வீட்டுக் குருவி (''Passer domesticus'')
23,938

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/742920" இருந்து மீள்விக்கப்பட்டது