நம்பியாண்டார் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்ப் புலவர்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''நம்பியாண்டார் நம்பி''' [[சைவம்|சைவ சமயப்]] பெரியோர்களுள் ஒருவர்; [[திருநாரையூர்|திருநாரையூரில்]] பிறந்த நம்பி [[சைவத் திருமுறைகள்|சைவத் திருமுறைகளைத்]]களைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார்.
 
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, [[சிதம்பரம்]] கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி [[பன்னிரண்டு திருமுறை]]களாகத் தொகுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நம்பியாண்டார்_நம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது