செங்குருதியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Ερυθρό αιμοσφαίριο
No edit summary
வரிசை 1:
[[படிமம்:redbloodcells.jpg|right|frame|மனித இரத்தச் சிவப்பணுக்கள்]]
'''செங்குருதியணு''' அல்லது '''இரத்தச் சிவப்பணு''' (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) [[முதுகெலும்பிகள்|முதுகெலும்புடைய]] [[விலங்கு]]களின் [[குருதி|குருதியில்]] உள்ள அணுக்களில்[[உயிரணு]]க்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ்விலங்குகளில்இவ் [[விலங்கு]]களில் [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] [[நுரையீரல்|நுரையீரலிலிருந்து]] [[இழையம்|இழையங்களுக்கு]] எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் [[கரியமில வாயு|கரியமில வாயுவையும்]] நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள [[ஹீமோகுளோபின்]] என்ற புரதமாகும். <br />
இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட்கருஉட் [[கரு]] இல்லை. ஆண்களின்[[ஆண்]]களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின்[[பெண்]]களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 mm ஆகும்.
 
== வெளி இணைப்பு: ==
"https://ta.wikipedia.org/wiki/செங்குருதியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது