அரைக்குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
[[கணிதம்|கணிதத்தில்]] '''அரைக்குலம் (semigroup)''' என்பது ஓர் [[இயற்கணிதம்|இயற்கணித]] அமைப்பாகும். ஒரு [[கணம் (கணிதம்)|கணமும்]] [[சேர்ப்புப் பண்பு]] கொண்ட ஓர் [[ஈருறுப்புச் செயலி]]யும் சேர்ந்து ஒரு அரைக்குலமாக அமையும். ஆனால் ஒரு கணம், [[குலம்|குலமாக]] அமைய சேர்ப்புப் பண்புடன் சேர்த்து அந்த ஈருறுப்புச் செயலியின் [[முற்றொருமை உறுப்பு]]ம் மற்றும் கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் [[நேர்மாறு]]ம் அக்கணத்தில் இருக்க வேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அரைக்குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது