என் எச் எம் ரைட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
===தமிழ் மொழியில் தட்டச்சுச் செய்ய===
என் எச் எம் ரைட்டரை நிறுவும்போதே தமிழ் மொழியை உள்ளீட்டு மொழியாகத் தேர்ந்தெடுக்கவும். பதிவிறக்க இணைப்பில் முதலாவதாக உள்ள அதிகாரப் பூர்வத் தளத்தில் இருந்து கிடைப்பதைத் தவிர ஏனையவற்றில் தமிழையே உள்ளீட்டு மொழியாக கொள்ளும். பதிவிறக்க இணைப்பில் இறுதியாக உள்ளதைத் தவிர ஏனையவை விண்டோஸ் ஆரம்பிக்கும் போதே ஆரம்பித்துவிடுவதால் தமிழில் தட்டசுச் செய்வதும் எளிதானாகும். இறுதிப் பதிவிறக்கத்தில் விண்டோஸ் கணினிகளில் நிருவாக அணுக்கம் இல்லாத கணினிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பு: கடைசியாக் கொடுக்கப்பட்ட இணைப்பில், விண்டோஸ் விஸ்டா/7 இயங்குதளங்களில் சரிவர வேலைசெய்யும் ஆயினும் இது விண்டோஸ் எக்ஸ்பி கணினிகளில் கிழக்கு ஆசிய மொழிகள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் சரிவரவேலைசெய்யது.
கலைக்கோயில்
வித்துவான் அ.நாராயணன், தமிழாசிரியர். தியாகராசர் நன்முறை உயர்நிலைபள்ளி மதுரை.9 1976
 
ஏட்டுப் புகழையெல்லாம் நாட்டில் பரப்பிடவே
வேட்டுத் தினந்தோறும் உழைத்தவர்-நம்
 
நாட்டுப் பெருமைதனை வீட்டுப் புகழெனவே
 
கூட்டித்தமிழ் வாழ்வில் திளைத்தவர்!!
 
எங்கும் கலைக்கூடம் தங்கத் தமிழ்வாழ
 
கங்குல் பகலின்றிக் கண்டவர்:அதில்
 
பொங்கும் வளம் கண்டு தங்கும் மகிழ்வான
 
தங்க இதயத்தைக் கொண்டவர்!!
 
ஆலை பல கண்டு வேலை வளம் தந்த
 
காலைக் கதிராக ஆனவர்!- வாழ்வில்
 
நூலின் வழியாக ஏழை துயர்தீர்த்த
 
மாலின் உருவான வானனவர்!!
 
முந்தை நெறிபேணும் சிந்தையெழில் கொண்ட
 
தந்தை உளமாக ஆனவர்!-உயிரின்
 
நிந்தை தனை நீக்க முந்தி வருகின்ற
கந்தன் உருவான தேனவர்!!
 
===ஆதரிக்கும் தமிழ் விசைப்பலகைகள்===
"https://ta.wikipedia.org/wiki/என்_எச்_எம்_ரைட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது