புட்பக விமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uk:Вімана
No edit summary
வரிசை 1:
[[File:Rama welcomed.jpg|right|200px|thumb|[[Rama]] being welcomed back to [[Ayodhya]], also shown him flying in the [[Pushpaka Vimana]], which here is depicted as a boat]]
'''புசுபக விமானம்''' என்பது தேவ தச்சராகிய விசுவகர்மாவினால் செய்யப்பட்ட ஆகாய விமானம் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.. இதைக் குபேரனுக்கு பிரம்ம தேவர் அளித்தார். குபேரனிடமிருந்த்து, ராவணன் இதை அபகரித்தான். இந்த விமானத்திலே, சீதையை மண்ணோடு பெயர்த்து இராவணன் கவர்ந்து சென்றான். தனது பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, ராமர் இதை குபேரனிடம் அனுப்பி வைத்தார்.
 
{{இராமாயணம்}}
"https://ta.wikipedia.org/wiki/புட்பக_விமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது