வளையம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[இயற்கணித அமைப்பு]] களில் அடிப்படையானவை மூன்று. [[குலம் (கணிதம்)|குலம்]], '''வளையம்''', மற்றும், [[களம் (கணிதம்)|களம்]]. இவைகளில் குல-அமைப்பில் ஒரு வினைதான் உண்டு. மற்ற இரண்டிலும் ஒவ்வொன்றிலும் இரு வினைகள் உள்ளன. இவ்விரு வினைகளும் ஒன்றோடொன்று ஒத்ததாக இருக்க வேண்டும். இக்கருத்துகளின் அடிப்படையில் வளையம் வரையறுக்கப்படுகிறது. வளையத்தின் வரையறையை இன்னும் தனிப்படுத்தினால் கள-அமைப்பு உண்டாகும்.
 
== உள்ளுணர்வுக் கண்ணோட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/வளையம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது