'''தோனி மாரிசன்''' ("Toni Morrison", பிறப்பு: பிப்ரவரி 18, 1931) அமெரிக்காவின் லோரைன் எனுமிடத்தில் பிறந்த ஆங்கில எழுத்தாளராவார். இவர் அமெரிக்காவின் குறிப்பிடத் தகுந்த ஆப்பிரிக்க-அமெரிக்க எழுத்தாளர் ஆவார். 1993-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். மேலும் 1988-ஆம் ஆண்டு தனது எழுத்துக்காக "புலிட்சர் பரிசையும்" வென்றிருக்கிறார்.
'''டொனி மொறிசன்''' (ரொனி மொறிசன், ''Toni Morrison'', பி. [[பெப்ரவரி 18]], [[1931]]) 1993 இல் இலக்கியத்துக்கான [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பெண் நாவலாசிரியர் ஆவார். இவர் புனைகதை இலக்கியத்துக்கான 1988ற்கான [[புலிற்சர் பரிசு]]ம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகனுடன் இணைந்து சிறுவர்களுக்கான பல நூல்களையும் பதிப்பித்துள்ளார்.