"நுண்ணுறுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,883 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|நுண் குமிழி(vesicle)||பொருட்களைக் கடத்துதல்||ஒற்றை மென்சவ்வு||அனைத்து மெய்க்கருவுயிரிகள்
|}
== நிலைக்கருவிலிகளின் நுண்ணுறுப்புகள் ==
நிலைக்கருவிலிகள் மெய்க்கருவுயிரிகள் போன்று சிக்கல் நிறைந்தவை அல்ல. முன்னர் நிலைக்கருவிலிகளுக்குள் கொழுப்பு மென்சவ்வால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லை என்று நம்பப்பட்டது, ஆனால் இன்று அவற்றுள் உள்ள நுண் உறுப்புகள் அறியப்பட்டுள்ளது. 1970களில் பாக்டீரியா மேசோசோம் என்னும் நுண் உறுப்பைக் கொண்டுள்ளது என்று அவதானிக்கப்பட்டது, ஆனால் அவை இலத்திரன் நுண் நோக்கியில் பாக்டீரியாவைப் பார்ப்பதற்காகச் சேர்க்கப்பட்ட வேதிப்போருட்களின் விளைவால் ஏற்பட்ட போலி உருவம் எனத் தெரியவந்தது.
<ref>{{cite journal |author=Ryter A |title=Contribution of new cryomethods to a better knowledge of bacterial anatomy |journal=Ann. Inst. Pasteur Microbiol. |volume=139 |issue=1 |pages=33–44 |year=1988 |pmid=3289587 |doi=10.1016/0769-2609(88)90095-6}}</ref> ஆராய்வுகளின் பெறுபேறாக நிலைக்கருவிலிகளின் நுண் உறுப்புகள் கண்டறியப்பட்டன.
 
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:உயிரணுவியல்]]
[[:en:organelle]]
3,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/755322" இருந்து மீள்விக்கப்பட்டது