நேர்மாறு உறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 37:
பொதுவாக, [[பரிமாற்று வளையம்]] '''<math>R</math>''' மீதான ஒரு சதுர அணியின் அணிக்கோவை '''<math>R</math>''' ல் நேர்மாற்றத்தக்கதாக இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சதுர அணியும் நேர்மாற்றத்தக்கதாக இருக்க முடியும்.
 
[[முழுத்தரம்]] (full rank) கொண்ட சதுரமில்லா அணிகள் ஒருபக்க நேர்மாறு கொண்டவை.<ref>[http://ocw.mit.edu/OcwWeb/Mathematics/18-06Spring-2005/VideoLectures/detail/lecture33.htm MIT Professor Gilbert Strang Linear Algebra Lecture #33 - Left and Right Inverses; Pseudoinverse.]</ref>
 
* For <math>A:m\times n \mid m>n</math> என்ற அணீயின் இடது நேர்மாறு: <math> \underbrace{ (A^{T}A)^{-1}A^{T} }_{ A^{-1}_\text{left} } A = I_{n} </math>
வரிசை 43:
*<math>A:m\times n \mid m<n</math> என்ற அணியின் வலது நேர்மாறு: <math> A \underbrace{ A^{T}(AA^{T})^{-1} }_{ A^{-1}_\text{right} } = I_{m} </math>
 
முழுத்தரம்முழுத்[[அணிகளின் அளவை|தரம்]] இல்லாத எல்லா அணிகளுக்கும் நேர்மாறு (ஒருபக்க நேர்மாறு கூட) கிடையாது. எனினும் [[மூர் பென்ரோசு போலி நேர்மாறு]] (Moore-Penrose pseudoinverse) அனைத்து அணிகளுக்கும் உண்டு. மேலும் ஒரு அணிக்கு இடது (வலது) பக்க நேர்மாறு அல்லது இருபக்க நேர்மாறு இருக்குமானால் அதனுடன் போலி நேர்மாறு ஒன்றுபடும்.
 
====நேர்மாறு அணிகளின் எடுத்துக்காட்டுகள்====
"https://ta.wikipedia.org/wiki/நேர்மாறு_உறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது