தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும் சிரிப்பதுமாக வாயை மூடி மூடித்,திறக்கின்றது.குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது.வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது.
 
அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம ,அம்மு ,அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள்.தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாa;தாய் அன்னையெனப்பட்டாள்.
 
ஆய் ,தாயதாய் ,அன்னை ,அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே.அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம்.<ref> உலகளாவிய தமிழ் - ம.சோ.விக்டர்.</ref>
 
==திரைப்படங்களில் அம்மா பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது