கோ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கோ, கோ (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பெயரிடல் மரபு
No edit summary
வரிசை 19:
| gross
}}
'''கோ''' என்பது கெ[[கே. வி. ஆனந்த்]] இயக்கத்தில் 2011 இல் வெளிவந்த ஒரு [[தமிழ்]] [[திரைப்படம்]] ஆகும். இதில் ஜீவா, அஜ்மல் அமீர், கார்திகா நாயர் மற்றும் பியா பாஜ்பாய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத் திரைப்படத்தின் நாயகனான ஜீவா ஒரு புகைப்பட கலைஞர் மற்றும் ஊடகவியலாளராகத் தோன்றுகின்றார். இந்தக் கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கையை சிறிதளவு ஒத்திருப்பதாக திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார்<ref>[http://entertainment.oneindia.in/tamil/reviews/2011/ko-movie-review-250411-aid0017.html Ko Movie Review]</ref>.<br />
படத்தின் காட்சிகள் சென்னை, சீனா, [[நோர்வே]]யில்<ref>{{cite web | url=http://www.wnfc.no/index.php?page=films/profile&counter=182 | title=Ko at Western Norway Film Commission | accessdate=2011-04-25 | date=2010-10-23 | publisher=Western Norway Film Commission}}</ref> படமாக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாக இப்படம் உள்ளது. [[பேர்கன்]] நகரத்தில் ஒரு பாடல் படமாக்கப்பட்டது. மேலும் மேற்கு நோர்வேயில் [http://en.wikipedia.org/wiki/Trolltunga துரொல்துங்கா], [http://en.wikipedia.org/wiki/Stalheim ஸ்தோல்ஹெய்ம்], [http://en.wikipedia.org/wiki/Prekestolen பிரெய்க்கஸ்தூலன்] என்ற இடங்களிலும் படக்காட்சிகள் எடுக்கப்பட்டன.
 
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது