வடிவமைப்புப் பாங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
stub
TITLE HAS TO BE CHANGED ???
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
நிரலாக்கத்தில் '''வடிவமைப்புப் பாங்கு''' (''Design Pattern'') என்பது ஒத்த சிக்கல்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய தீர்வுகளைக் குறிக்கிறது. நிரலை வடிவமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்கு அமையக் கூடிய தீர்வே வடிவமைப்புப் பாங்கு ஆகும். ஒரு தீர்வு சீர்தரப்படுத்தப்படு நிரல் மொழியின் ஒரு கூறாக ஆகிவிட்டால், அதன் பின் அவை வடிவமைப்புப் பாங்கு எனப்படாது.
 
"https://ta.wikipedia.org/wiki/வடிவமைப்புப்_பாங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது