தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து: கேடயம் வெளிப்படையாகக் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 111:

=== கிரந்த எழுத்துக்கள் ===
[[கிரந்த எழுத்துக்கள்]] தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில்இருபதாம் நூற்றாண்டில் [[தேவநாகரி]] எழுத்துக்கள் பிரபலமடைந்ததால்பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் [[திராவிட இயக்கம்]] சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள எழுத்து நடை]] மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.

ௐ Om

'''ஜ''' ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ joo, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j

௵ வருஷம்

௹ ரூபாய்

ஸ்ரீ (Srī)

'''ஜ''' ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ joo, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jowjau, ஜ் j

'''ஷ''' shaṢa, ஷா shaaṢā, ஷி shiṢi, ஷீ shiiṢī, ஷு shuṢu, ஷூ shooṢū, ஷெ sheṢe, ஷே shaeṢē, ஷை shaiṢai, ஷொ shoṢo, ஷோ shoaṢō, ஷௌ show/shouṢau, ஷ் sh

'''ஶ''' Śa, ஶா Śā, ஶி Śi, ஶீ Śī, ஶு Śu, ஶூ Śū, ஶெ Śe, ஶே Śē, ஶை Śai, ஶொ Śo, ஶோ Śō, ஶௌ Śau, ஶ் Ś

'''ஸ''' Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Soo, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ SowSau, ஸ்
S

'''ஹ''' ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ hoo, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ howhau, ஹ் h

'''க்ஷ''' kshakṣa, க்ஷா kshaakṣā, க்ஷி kshikṣī, க்ஷீ kshiikṣī, க்ஷு kshukṣu, க்ஷூ kshookṣū, க்ஷெ kshekṣe, க்ஷே kshaekṣē, க்ஷை kshaikṣai, க்ஷொ kshokṣo, க்ஷோ kshoakṣō, க்ஷௌ kshowkṣau, க்ஷ் kshkṣ

== தமிழ் ஒலிப்புமுறை ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது