ஏழாண்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fy:Sânjierrige Kriich
சிNo edit summary
வரிசை 8:
}}
'''ஏழாண்டுப் போர்''' (''Seven Years' War'') என்பது 1756க்கும் 1763 க்கும் இடையில் நடந்த உலகளவிய ராணுவ போராகும். வடக்கு அமெரிக்கா, மத்திய அமெரிக்கா , ஐரோப்பா , மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் இந்த போரில் பங்கு பெற்றன .வரலாற்றில் இந்த போர் பெரஞ்சு இந்திய போர் (1754–1763), போமேரனியன் போர் (1757–1762), [[மூன்றாவது கர்நாடகா போர்]] (1757–1763), மூன்றாவது சிலேசியன் போர் (1756–1763) என்றெல்லாம் அறியப்படுகிறது. [[பிரித்தானியப் பேரரசு]]க்கும் பிரெஞ்சு, இசுப்பானிய அரச மரபான போர்பன் குலத்தும் இடையே நிலவிய பகையுணர்வும், [[பிரசியா]]வின் ஹோஹன்சோலர்ன் மற்றும் [[ஆஸ்திரியா]]வின் ஹாப்ஸ்பர்க் வம்சங்களிடையே நிலவிய பகையுணர்வும் இப்போருக்குக் காரணமாக அமைந்தன. இரு பெரும் கூட்டணிகள் மோதிக்கொண்ட இப்போரில் எத்தரப்புக்கும் முழுமையான வெற்றி கிட்டவில்லை.
 
[[பகுப்பு:பதினெட்டாம் நூற்றாண்டு]]
[[பகுப்பு:ஐரோப்பிய வரலாறு]]
[[பகுப்பு:பிரான்சின் வரலாறு]]
[[பகுப்பு:ஆஸ்திரிய வரலாறு]]
[[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு]]
[[பகுப்பு:கனடாவின் வரலாறு]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க வரலாறு]]
[[பகுப்பு:போர்கள்]]
 
[[ar:حرب السنوات السبع]]
"https://ta.wikipedia.org/wiki/ஏழாண்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது