ஆ. ச. தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய கட்டுரை
 
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
வரிசை 1:
'''ஆர்தர் சரவணமுத்து தம்பையா'''(பிறப்பு:1924) என்பவர் மிகவும் அறியப்பட்ட தோல் மருத்துவராவார். [[சென்னை அரசுப் பொது மருத்துவமனையில்மருத்துவமனை]]யில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய தோல் மருத்துவராவார். 19241961 முதல் 1982 வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறை ஆம்தலைவராக ஆண்டுபதவி பிறந்தார்வகித்துள்ளார். 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்திற்கு சேவை செய்துள்ளார். எளிமை, இரக்கம், ஒழுக்கம், செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோட்பாடு, நேரம் தவறாமை, அசாத்திய அறிவுத்திறன்-திறமை-நினைவாற்றல், அச்சமற்ற தன்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கே பெற்று மருத்துவ உலகுக்கு முன் மாதிரியாக விளங்கியவர் டாக்டர் தம்பையா. <ref>http://dinamani.com/edition/story.aspx?artid=417193</ref>
 
மருத்துவ சேவைக்கு இடையூராக இருக்கும் என்பதற்காக திருமணம் செய்யவில்லை. டாக்டர் கமலம் என்னும் மற்றொரு தோல் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து 160 சர்வதேச தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் [[டாக்டர் பி.சி.ராய் விருது]] உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ச._தம்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது