சாம் வோல்ற்றன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
தொடக்கம்
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +inter wiki links
வரிசை 1:
'''சாம் வோல்ற்றன்''' (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன்)(''Samuel Moore Walton'', [[மார்ச் 29]], [[1918]] - [[ஏப்ரல் 6]], [[1992]]) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான [[வோல் மார்ட்]] (''Wal-Mart'') மற்றும் சாம்ஸ் கிளப் (''Sam's Club'') ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது [[மெக்சிகோ]], [[கனடா]], ஆர்ஜன்ரீனா[[அர்ஜென்டினா]], [[பிரேசில்]], [[தென் கொரியா]], [[சீனா]], ஜேர்மனி[[ஜெர்மனி]], [[இங்கிலாந்து]] ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.
 
[[பகுப்பு:தொழிலதிபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாம்_வோல்ற்றன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது