ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: be-x-old:Хорхэ Люіс Борхэс
சி தானியங்கிஇணைப்பு: kaa:Jorge Luis Borges; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 15:
இவர் 1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் நாள் ஆர்ஜெண்டீனாவில் உள்ள, [[புவெனஸ் ஐரெஸ்|புவெனஸ் ஐரெசில்]] பிறந்தார். இவரது [[குடும்பம்]], ஆர்ஜெண்டீன வரலாற்றில் புகழ் பெற்ற படைத்துறை அலுவலர்களது மரபில் வந்த படிப்பறிவுள்ள ஒரு குடும்பம். போர்கெசின் தாயார் லியொனோர் அசெவேடொ சுவாரெஸ், [[உருகுவே]]யைச் சேர்ந்த பழைய குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். லூயிஸ் போர்கசின் தந்தையார், ஜார்ஜ் கிலேர்மோ போர்கஸ் ஹஸ்லாம், இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு சட்டவியலாளரும், [[உளவியல்]] ஆசிரியரும் ஆவார். இவரும் எழுத்தாளராக முயன்று தோல்வியுற்றவர்.
 
போர்கசின் தந்தையார் கண்பார்வை குறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டத்துறையில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டு, 1914 ஆம் ஆண்டில் குடும்பத்தோடு ஜெனீவாவுக்குச் சென்றார். தந்தையார் [[ஜெனீவா]]வில் இருந்த ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். இளைய போர்கசும், அவரது [[சகோதரி]] நோராவும் ஜெனீவாவில் பள்ளிக்குச் சென்றனர். இளைய போர்கஸ் அங்கே [[பிரெஞ்சு மொழி]]யையும், [[ஜெர்மன் மொழி]]யையும் கற்றுக்கொண்டார். ஆர்ஜெண்டீனாவில் இருந்த உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக அவர்கள் 1921 ஆம் ஆண்டுவரை ஜெனீவாவிலேயே தங்கியிருந்தனர். [[இரண்டாம் உலகப் போர்]] முடிந்த பின்னர், போர்கஸ் குடும்பம் [[லுகானோ]], [[பார்சிலோனா]], [[மஜோர்சா]], [[செவிலே]], [[மாட்ரிட்]] போன்ற பல்வேறு நகரங்களில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தனர்.
 
[[பகுப்பு:ஆர்ஜென்டீன எழுத்தாளர்கள்]]
வரிசை 59:
[[jbo:xorxes.luis.borxes]]
[[ka:ხორხე ლუის ბორხესი]]
[[kaa:Jorge Luis Borges]]
[[ko:호르헤 루이스 보르헤스]]
[[ku:Jorge Luis Borges]]
"https://ta.wikipedia.org/wiki/ஹோர்ஹே_லூயிஸ்_போர்கெஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது