அக்கியோ மொறிட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: de:Morita Akio
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''அக்கியோ மொறிட்டா''' (''தமிழக வழக்கு'':அக்கியோ மொரீட்டா)(盛田昭夫 ''Morita Akio'', [[நகோயா]], [[ஜப்பான்]], ஜனவரி 26, 1921 - ஒக்ரோபர் 03, 1999) [[சோனி]] நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இபுகாவுடன் இணைந்து சோனியைத் தொடங்கிய போது அவருக்கு வயது 25. தனது 78ஆவது வயதில் நியூமோனியாவால் காலமான மொறிட்டா ''மேடு இன் ஜப்பான்'' (''Made in Japan'') என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/அக்கியோ_மொறிட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது