அலைகயலுருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
அலைகயலுருக்கள் (அலைக்கயலுரு - ஒருமை) (Ichthyoplankton) என்பது கடல்நீர் மட்டத்திற்கு ஒட்டிய அல்லது நீர்பரப்பின் மேலிருந்து 200 மீ. களுக்குள் இடம்பெற்றுள்ள கயல்களின் உருக்களான மீன்முட்டை மற்றும் மீன்குஞ்சுகளின் பற்றியதாகும். இவைகள் அலை/நீரின் ஓட்டத்தினால் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கின்றன. இவை [[அலைவிலங்கு]]களுக்குள் அடங்கும். ஆனால் இவைகள் அலைவிலங்களுக்குள் குறைந்த அளவேக் காணப்பட்டாலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை பகுமிதவைவாழிகளாகத் திகழ்கின்றன.
 
==பெயர்க்காரணம்==
அலை - நீரோட்டம்/நீரலை என்பதையும் கயலுருக்கள் - மீனின் உருக்களாகிய மீன்குஞ்சுகள் மற்றும் மீன்முட்டைகளைக் குறிக்கும். மேலும் இவைகளை மீனின் உருப்படிகள் எனவும் பொருள் கொள்ளலாம். அலைகயலுருக்கள் என்பது நீரோட்டத்தால்/நீரின் விசைக்கு ஆட்பட்டு [[மிதவைவாழி]]களைப் போல் இடம் பெயர்கின்றன.
 
==பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அலைகயலுருக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது