பிரெஞ்சு ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
 
<!-- Leave TWO blank lines after this box -->
'''பிரெஞ்சு ஓப்பன்'''([[பிரெஞ்சு]]:'''Les Internationaux de France de Roland Garros''' அல்லது'''''Tournoi de Roland-Garros''''') என்று பரவலாக அறியப்படும் [[பிரான்சு|பிரெஞ்சு]] திறந்த சுற்று [[டென்னிசு]]ப் போட்டிகள் [[பிரான்சு|பிரான்சின்]] தலைநகர் [[பாரிசு|பாரிசில்]] [[ரோலாங் கரோசுகேரோசு விளையாட்டரங்கு|ரோலாண்ட் கரோசுகேரோசு விளையாட்டரங்கில்]] ஆண்டுதோறும் மே மாத இறுதி மற்றும் சூன் மாத துவக்கத்தில் இரு வாரங்கள் நடத்தப்படுகிறது. டென்னிசு விளையாட்டின் பெருவெற்றித் தொடர்கள் (கிராண்ட் சிலாம்) என அறியப்படும் நான்கு போட்டிகளில் ஆண்டின் இரண்டாவது போட்டியாக இது உள்ளது. களிமண் தரையில் நடைபெறும் உலகின் டென்னிசு போட்டிகளில் இது முதன்மையாக விளங்குகிறது. பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ரோலாங் கரோசில் மட்டுமே இன்றும் [[களிமண் ஆடுகளம்|களிமண்]] தரையில் டென்னிசுப் போட்டிகள் நடக்கின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது