களிமண் ஆடுகளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:ND DN 2006FO.jpg|thumb|right|300px| 2006 பிரெஞ்சு ஒப்பன் - [[ரோலாண்ட் கரோசுகேரோசு]] அரங்கம்]]
 
'''களிமண் ஆடுகளம்''' நான்கு வித [[டென்னிசு]] ஆடுகளங்களில் ஒன்றாகும். இது உடைக்கப்பட்ட களிமண் கற்கள், செங்கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. பச்சை, கார்-ட்ரூ (அமெரிக்க வகை) களிமண் ஆடுகளங்ளை விட சிவப்பு-களிமண் ஆடுகளங்களில் பந்து மெதுவாக செல்லும். [[பிரெஞ்சு ஓப்பன்]] களிமண் ஆடுகளங்களில் விளையாடப்படுவதால், கிராண்ட் சிலாம் போட்டிகளிலே தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/களிமண்_ஆடுகளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது