கருத்தியல் வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Gas unggul
வரிசை 6:
 
இலட்சிய வாயுக் கொள்கை தாழ்ந்த வெப்பநிலையிலும் உயர் அமுக்கத்திலும் நிலவுவதிலை. காரணம்,இந்நிலைமைகளில் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை மற்றும் மூலக்கூறுகளின் பருமன் என்பன உயர்வடைவதாகும். [[நீராவி]] மற்றும் குளிரூட்டி வாயுக்கள் முதலான பாரமான வாயுக்களிலும் இந்நடத்தை காணப்படாது.<ref name=boles/> சில குறித்த தாழ்ந்த வெப்பநிலையிலும் உயர் அமுக்கத்திலும் [[மெய் வாயு]]க்கள் [[நிலை மாற்றம்|நிலை மாற்றத்திற்கு]] உள்ளாகின்றன. நிலை மாற்றத்தினை இலட்சிய வாயுக் கொள்கை விவரிக்காது அல்லது அனுமதிக்காது.
 
==இலட்சிய வாயுக்களின் வகைகள்==
 
இலட்சிய வாயுக்கள் பிரதானமாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்:
 
* வகைமாதிரியான அல்லது மக்ஸ்வெல்- வோல்ஸ்மான் இலட்சிய வாயு,
* இலட்சிய துணிக்கை பொஸ் வாயு-இது போசன் துணிக்கைகளை உள்ளடக்கியது,
* இலட்சிய துணிக்கை பேர்மி வாயு-இது பேர்மியன் துணிக்கைகளை உள்ளடக்கியது.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது