விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி genome தமிழில்
வரிசை 120:
== வழிகாட்டிகள் ==
* [[விக்கிப்பீடியா:கட்டுரைகள் இயற்றுதலுக்கான வழிமுறைகள்]]
 
== Genome தமிழில் ==
*"மரபகராதி" என்று Genome தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு "அகர" வரிசை முதன்மை பெறுவது போலவும் இது ஏதோ ஒருவிதமான அகராதியோ என்றும் தோன்றுவதால் "மரபுத்தொகை" என்று மாற்றினால் நலம் என்று கருதுகிறேன். "தொகை" என்னும் சொல் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றது. எட்டுத்தொகை, குறுந்தொகை என்னும் சொல்லாடல் தவிர, வள்ளுவரும் "சொல்லின் தொகை" (குறள் 711), "நூலோர் தொகுத்தவற்றுள்" (குறள் 312) என்றெல்லாம் கூறுவதைக் கருத்தில் கொள்ளலாம்.
 
அதுபோலவே human genome project என்பதை "மனித மரபுத்தொகைத் திட்டம்" என்று மாற்றலாம்.--[[பயனர்:George46|பவுல்-Paul]] 12:21, 27 மே 2011 (UTC)
 
[[பகுப்பு:உயிரியல்]]