போர்க் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kn:ಯುದ್ಧನೌಕೆ
சி தானியங்கிஇணைப்பு: te:యుద్ధనౌక; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Fileபடிமம்:Cannon shot by Velde.jpg|thumb|[[இளைய வில்லெம் வான் டி வெல்டே]] வரைந்த " பீரங்கிச் சூடு" என்னும் தலைப்பிட்ட ஓவியம். 17 ஆம் நூற்றாண்டின் ஒல்லாந்தக் கப்பல் ஒன்றைக் காட்டுகிறது.]]
'''போர்க் கப்பல்''' என்பது [[போர்]] புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் [[கப்பல்]] ஆகும். இவை [[வணிகக் கப்பல்]]களைவிட வேறுபட்ட முறையில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், [[போர் வீரர்]]களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் [[கடற்படை]]க்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை வைத்துப் பேணுவது உண்டு.
 
[[பகுப்பு:கப்பல்கள்]]
வரிசை 44:
[[sv:Örlogsfartyg]]
[[sw:Manowari]]
[[te:యుద్ధనౌక]]
[[tg:Киштии ҳарбӣ]]
[[th:เรือรบ]]
"https://ta.wikipedia.org/wiki/போர்க்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது