அணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{underconstruction}}
[[கணிதம்|கணிதத்தில்,]] [[நேரியல் இயற்கணிதம்|நேரியல் இயற்கணிதப்]] பிரிவில் '''அணிக்கோவை''' (''determinant'') என்பது ஓர் [[அணி (கணிதம்)#சதுர அணி|சதுர அணியுடன்]] இணைக்கப்பட்ட ஒரு மதிப்பாகும். அச்சதுர அணியின் உறுப்புகள் ஒரு [[நேரியல் சமன்பாட்டுத் தொகுதி]]யின் குணகங்களாக இருக்கும்போது அந்த அணியின் அணிக்கோவை மதிப்பு [[பூச்சியம்|பூச்சியமாக]] இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே (if and only if) அச்சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதேபோல அச்சதுர அணி ஒரு [[நேரியல் கோப்பு|நேரியல் உருமாற்றத்தைக்]] குறிக்கும்போது அதன் அணிக்கோவை மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே அந்த உருமாற்றத்திற்கு நேர்மாறு உருமாற்றம் இருக்க முடியும்.
 
[[எண்#மெய்யெண்|மெய்யெண்]] உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணியின் அணிக்கோவை மதிப்பின் உள்ளுணர்வான விளக்கத்தைப் பின்வருமாறு தரலாம்:
வரிசை 11:
 
(அ-து)
:<math> \begin{bmatrix}a&b&c\\d&e&f\\g&h&i\end{bmatrix}</math> என்ற அணியின் அணிக்கோவை,:
 
<math>\begin{vmatrix} a & b & c\\d & e & f\\g & h & i \end{vmatrix}</math>.
"https://ta.wikipedia.org/wiki/அணிக்கோவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது