வழுவிலா அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎துல்லியமான வரையறை: சிக்கலெண் இணைப்பு சரி செய்தல்
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 17:
நேர்மாறு இல்லாத ஒரு சதுர அணியை '''வழுவுள்ள அணி''' (Singular matrix) என்றோ '''சிதைந்த அணி''' (Degenerate matrix) என்றோ அழைப்போம்.
 
பொதுவாக இக்கருத்துக்களெல்லாம் [[எண்#மெய்யெண்|மெய்யெண்கள்]], அல்லது [[சிக்கலெண்]]கள் இவைகளை உறுப்புகளாகக்கொண்ட அணிகளுக்கே சொல்லப்பட்டாலும், ஏதாவதொரு [[வளையம் (கணிதம்)|வளையத்தில்]] உறுப்புகளைக்கொண்ட அணிகளுக்கும் இவை பொருந்தும்.
 
ஒரு வழுவிலா அணியின் நேர்மாற்று அணியைக்கணிக்கும் பிரச்சினை அணிக்கோட்பாட்டில் ஒரு முக்கியமான பிரச்சினையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வழுவிலா_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது