சிவதொண்டன் நிலையம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
==அமைப்பு==
சிவதொண்டன் நிலையம் இரு பிரதான அங்கங்களைக் கொண்டுள்ளன. மேல் மாடியில் தியான மண்டபமும் கீழே உள்ள மண்டபம் புராண மண்டபமும் காணப்படுகின்றன. தியான மண்டபத்தில் திருவடி பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. புராண மண்டபத்தில் சுவாமிகளின் திருவுருவச் சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. தோத்திரப்புராண பாடல்கள்மண்டபத்தில் பாடப்படுகின்றன.புராண படனம், திருமுறைப் பாரயணம், நற்சிந்தனைப் பாரயணம் என்பன நிகழும்.
 
==பூசைகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிவதொண்டன்_நிலையம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது