சிவதொண்டன் நிலையம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
==ஆச்சிரம வாழ்வு நாள்==
பொதுவாக யோகசுவாமிகளின் பங்குனிஅமாதக்பங்குனிமாதக் குருபூசைக்கு முந்திய மூன்று நாட்களும் ஆச்சிரம வாழ்வு நாட்களாக அனுட்டிக்கப்புகின்றதுஅனுட்டிக்கப்படுகின்றது. மேலும் செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் மாதந்தோறும் இரு ஞாயிற்றுக் கிழமைகளில் இது நடைபெறும். ஆச்சிரம வாழ்வு நாளன்று குறிப்பிட்டளவான ஆன்மீக நாட்டங்கொண்ட பக்தர்கள் கூடி ஞான நூல் ஒன்றையோ அல்லது பலதையோ வாசித்து அதன் உண்மைகளை விளங்குவர். இது ஒரு சத்சங்கம் போன்று நடைபெறும். பக்தர்கள் ஆச்சிரம வளவில் இயன்ற தொண்டினையும் மேற்கொள்வர். ஒரு ஆச்சிரமச் சூழலுக்கு ஒப்பான நடைமுறைகள் அன்று நடைபெறும். நண்பகற்போதில் [[மாகேசுரபூசை]]யும் நிகழும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவதொண்டன்_நிலையம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது