மிதவாதக் கூட்டணிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

17:29, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

Moderata Samlingspartiet ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் Fredrik Reinfeldt இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Moderata Ungdomsförbundet ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1456014 வாக்குகளைப் (26.23%, 97 இடங்கள்) பெற்றது.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 4 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவாதக்_கூட்டணிக்_கட்சி&oldid=78662" இலிருந்து மீள்விக்கப்பட்டது