வாருங்கள்!

வாருங்கள், Soman, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ஜெ.மயூரேசன் 10:04, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

புதிய கட்டுரைகள் உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி. பாராட்டுக்கள். தலைப்புக்கள் தமிழிலேயே அமைவது பொருத்தமானது. நன்றி. --கோபி 16:10, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

தலைப்புக்கள் தமிழில் அமைவதே பொருத்தமானதாகும். கட்சிகளின் பெயர்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்களிருக்கும் என்பதை உணர்கிறென். ஆனால் விடயமறிந்த நீங்களே பொருத்தமான தலைப்புக்கள் இட்டால் நன்று. விக்கிப்பீடியாவுக்கான உங்கள் பங்களிப்புத் தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 16:27, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

As you are creating articles in Tamil, I didn't expect that you can't read Tamil. I just pointed out that article headings must be in Tamil. Anyway that is not a big issue. someone or other will move those artcles to appropriate headings. Thanks a lot for contributing to ta.wiki. Could you please give add some details about you at your user page? - Gopi. --கோபி 16:40, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

If you can let us know what sort of help you need in translating & tamil grammer, some users here will surely help you. As my English is not that good, I may not be useful to you that much. I hope you will continue your contributions. thanks. Gopi --கோபி 16:55, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

Please translate தொகு

Hi Soman,

I appreciate your efforts. Your contributions are very valuable. But it would help if you take a break and figure how you can come up with tamil words. (atleast the headings). Thanks.

Balaji.

Soman, as a policy here, we would like to see articles with tamil titles wherever possible. I wonder how you are able to create articles in tamil but name them in tamil. If you need help in translation please mention here before you create new articles. thanks.---Ravidreams 17:52, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

i'm creating articles via en:User:Soman/Lang-Help-ta. I'm uploading all the articles (a handful remain), and do a survey of which article names I can't translate. --Soman 17:54, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

Thus:

How to translate,

  • Ivory Coast/Côte d'Ivoire? அய்வொரி கோஸ்ட்/கோட்டே டிலோவேரே
  • Ivorian (i.e. a person from the Ivory Coast)? அய்வொரியன்
  • (v) = Left Party? இடதுசாரிக் கட்சி
  • (kd) = Christian Democrats? கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள்
  • (m) = Moderate Party? மிதவாதக் கட்சி
  • (mp) = Environmental Party - the Greens? பசுமைக் கட்சி

--Soman 18:17, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

Thank you for your contributions. Please add few details to your user page. --Natkeeran 18:42, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

  • Ivory Coast/Côte d'Ivoire? - Côte d'Ivoire என்பது தான் அந்த ஊரின் / இடத்தின் உண்மைப் பெயர் என்றால் அதை அப்படியே ஒலிபெயர்த்து தமிழில் எழுதலாம்.அது தான் தமிழ் விக்கிப்பீடியா கொள்களை. அடைப்புக்குறிகளுக்குள் தந்தக் கடற்கரை என்று குறிப்பிடலாம். (Côte d'Ivoireஐ ivory coast என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதுவதால் தமிழிலும் இப்படி மொழி பெயர்த்து பொருள் தரலாம். ஆனால், கட்டுரைத் தலைப்பாக கொள்ளக் கூடாது.)
  • Ivorian (i.e. a person from the Ivory Coast)? Côte d'Ivoire நாட்டுக்காரர் அல்லது ஊர்க்காரர்.
  • (v) = Left Party? இடதுசாரிக் கட்சி.
  • (kd) = Christian Democrats? கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் / குடியரசுவாதிகள்.
  • (m) = Moderate Party? மிதவாதக் கட்சி
  • (mp) = Environmental Party - the Greens? பசுமைக் கட்சி.

--Ravidreams 19:30, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

குடியரசுவாதிகள் என்பது Republicans எனப் பொருள்படும். ஜனநாயகவாதி என அல்ல. Mayooranathan 19:52, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

bot or manual? தொகு

soman, are you adding articles here manually or by bot (programs)? we do not object bots but just want to make sure. if you are running bots then we have to consider approving the edits as bot edits and creating a separate bot username for you--Ravidreams 19:53, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

The objective is to develop a bot. However, at this point I'm doing the articles manually. I have a raw data as a wordfile, comprising around 50 parties. I'm translating to various languages through using the function "replace all". --Soman 08:50, 1 நவம்பர் 2006 (UTC)Reply

could you please hold the edits for a while? தொகு

soman, while we appreciate your efforts to add articles here, i request you to hold the edits before a day or two whil other users get time to think how to organise and modify your articles. right now there are some grammatical errors in your articles and we could improve the syntax you might be using for your bot. for example, to say இந்தக் கட்சியின் தலைவர் கிரிசா பிரசாத் கொய்ராலா இருந்தார் is grammatically wrong and unclear whether he is past of present leader. also to say category:நேபாளம் நாட்டின் அரசியல் கட்சிகள் is wrong.it should நேபாள நாட்டின் அரசியல் கட்சிகள் (to follow the syntax for bot) அல்லது நேபாள அரசியல் கட்சிகள் if you can manually add the category. i think such corrections can be made by the users and then you can continue your edits. it will take a day or two. please consider this--Ravidreams 20:00, 31 அக்டோபர் 2006 (UTC)Reply

Yes Soman. It's great that you've started testing it out. We appreciate your effort. Let us fix the grammatical errors in the article and go over en:User:Soman/Lang-Help-ta once more. After that, you can apply for a bot status. More info at விக்கிப்பீடியா:தானியங்கிகள். We'll do all help required. -- Sundar \பேச்சு 12:07, 1 நவம்பர் 2006 (UTC)Reply

Soman, please create your test articles under User:Soman/Sandbox. It's not working well and users who see recent articles will get a bad idea about Tamil Wikipedia. Once, the text is stable, you can bring it to article namespace. -- Sundar \பேச்சு 15:46, 7 நவம்பர் 2006 (UTC)Reply

Your account will be renamed தொகு

08:44, 20 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Soman&oldid=1823865" இலிருந்து மீள்விக்கப்பட்டது