முதலெழுத்துப் புதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: wa:Acrostitche
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''முதலெழுத்துப் புதிர்''' (''Acrostic'') என்பது ஒரு உரை, வாசகம், பத்தி, [[சொற்றொடர்]] போன்ற ஏதாவது ஒரு [[எழுத்து]] வடிவத்தை, அல்லது [[சொல்|சொற்களின்]] தொகுப்பை, அவற்றிலுள்ள முதலெழுத்துக்கள் முதலில் வரும் அசைவுகள் (syllable), முதல் சொற்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, [[செய்யுள்]], வாக்கியம் போன்ற ஒரு எழுத்து வடிவமாகும். இதனைக் குறிக்கும் Acrostic என்ற ஆங்கிலச் சொல்லுக்கு [[கிரேக்க மொழி]]யில், 'akros' என்பதற்கு 'முதல்' என்றும், 'stíchos' என்பதற்கு 'பாடல் வரி' அல்லது 'கவிதை வரி' என்றும் பொருள் வழங்கப்படுகின்றது. எனவே இந்த முதலெழுத்துப் புதிரை, '''முதல்வரிப் புதிர்''', '''முதலெழுத்து செய்யுள்''', '''முதல்வரி செய்யுள்''' என்றும் அழைக்கலாம்.
 
இவ்வாறான [[கவிதை]] அல்லது செய்யுளை ஆக்குவது, நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் எழுத்து வடிவங்களை இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும். நினைவு கொள்ளவேண்டிய சொற்களின் தொகுப்பையோ, அல்லது ஒரு உரையையோ, அவற்றின் முதல் எழுத்து, அல்லது வரிகளைக் கொண்டு, இயல்பாக இலகுவில் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு கவிதையாகவோ, அல்லது வாக்கியமாகவோ, அல்லது சாதாரண [[உரைநடை]] வடிவிலொ அமைத்துக் கொள்வதன் மூலம், குறிப்பிட்ட விடயத்தில் [[நினைவாற்றல்|நினைவாற்றலைக்]] கூட்டிக் கொள்ளலாம். இதனால் இது முதலெழுத்து [[நினைவி]] எனவும் அழைக்கப்படலாம்.
 
==எடுத்துக்காட்டுக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலெழுத்துப்_புதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது