இக்போ மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: la:Lingua Igbonica
சி தானியங்கிமாற்றல்: eo:Iboa lingvo; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 18:
'''இக்போ மொழி''', [[நைஜீரியா]]வில் சிறப்பாக, [[பியாஃப்ரா]] (Biafra) என முன்னர் வழங்கப்பட்ட தென்கிழக்குப் பகுதியில், 18 [[மில்லியன்]] மக்களால் (1999) பேசப்படும் ஒரு [[மொழி]]யாகும். இது [[இக்போ மக்கள்|இக்போ மக்களால்]] பேசப்படுகின்றது. இக்போ ரோமன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றது. இது, [[யொரூபா மொழி|யொரூபா]], [[சீனம்]] போன்ற மொழிகளைப்போல் ஒரு [[தொனி மொழி]]யாகும்.
 
இக்போ, [[ஒலியழுத்தம்]] (accent), [[சொல்லொலி]] (orthography) போன்றவற்றால் வேறுபடுகின்ற பல [[கிளைமொழி]]களைக் கொண்டது. எனினும் இவற்றுள் ஒன்றைப் பேசுகிறவர்கள் இன்னொன்றைப் பேசுபவர்களை இலகுவாகப் புரிந்து கொள்வர்.
 
[[பகுப்பு:நைகர்-கொங்கோ மொழிகள்]]
வரிசை 27:
[[de:Igbo (Sprache)]]
[[en:Igbo language]]
[[eo:IgbaIboa lingvo]]
[[es:Idioma igbo]]
[[fi:Igbon kieli]]
"https://ta.wikipedia.org/wiki/இக்போ_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது