6-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: map-bms:Abad kaping-6
சிNo edit summary
வரிசை 1:
{{நூற்றாண்டுகள்|6}}
[[File:The world in 500 CE.PNG|thumb|300px|கிபி 6ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகப்படம்]]
'''ஆறாம் நூற்றாண்டு''' (6ம் நூற்றாண்டு, 6th century BCAD) என்ற காலப்பகுதி [[கிபி]] [[501]] தொடக்கம் கிபி [[599]] வரையான காலப்பகுதியை குறிக்கிறது. மேற்குலகில் இந்த நூற்றாண்டு [[தொன்மை நாகரிகம்|தொன்மை நாகரிகத்தின்]] முடிவாகவும் [[மத்திய காலம் (ஐரோப்பா)|மத்திய காலத்தின்]] ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.
 
[[5ம் நூற்றாண்டு|முந்தைய]] நூற்றாண்டின் பிற்பகுதியில் [[மேற்கு ரோமப் பேரரசு|மேற்கு ரோமப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பின்னர், [[ஐரோப்பா]] பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன. இக்குழப்பத்தில் [[பிராங்குகள்]] உயர்நிலைக்கு வந்து இன்றைய பிரான்சு, மற்றும் செருமனியில் பெரும்பான்மையாகினர். இதற்கிடையில், [[கிழக்கு ரோமப் பேரரசு]] [[முதலாம் ஜஸ்டீனியன்|ஜஸ்டீனியன்]] என்ற பேரரசனின் கீழ் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. இப்பேரரசு [[வண்டல்கள்|வண்டல்களிடம்]] இருந்து வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. அத்துடன் [[இத்தாலி]]யை முழுமையாகக் கைப்பற்றி முன்னர் மேற்கு ரோமப் பேரரசின் ஆட்சியில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ஜஸ்டீனியனின் இறப்பை அடுத்து தான் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் இழந்தது.
"https://ta.wikipedia.org/wiki/6-ஆம்_நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது