1802: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 6:
== நிகழ்வுகள் ==
*[[மார்ச் 15]] - [[இலங்கை]] [[வர்த்தமானி]] முதன் முதலாக வெளியிடப்பட்டது.
*[[மார்ச் 27]] - [[இலங்கை]]யில் உள்ள அனைத்து [[டச்சு]] உடைமைகளையும் [[பிரித்தானியா|பிரித்தானியரிடம்]] கையளிக்கும் ஏமியன்சு உடன்பாடு (''Treaty of Amiens'') கையெழுத்திடப்பட்டது.
*[[மார்ச் 28]] – எச். டபிள்யு. ஓல்பர்ஸ் என்பவர் பலாசு என்ற [[சிறுகோள்]] ஒன்றைக் கண்டுபிடித்தார்.
*[[ஏப்ரல் 10]] – [[இந்தியா]]வில் முதன் முதலாக [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய]] எல்லைகளை நிர்ணயிக்கும் பெரும் திரிகோண மதிப்பீடு (Great Trigonometric Survey of India) [[மதராசு]] மாகாணத்தில் ஆரம்பமானது.
"https://ta.wikipedia.org/wiki/1802" இலிருந்து மீள்விக்கப்பட்டது