சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''சுவிஸ் பெடரல் ஜூரிச் தொழில்நுட்ப நிறுவனம்''' சுவிச்சர்லாந்து ஜூரிச் நகரத்தில் உள்ள ஒரு பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் ஆகும். இடிஎச் ஜூரிச் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்று ஆகும். இது தற்போது பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பதில் உலகின்7 வது சிறந்த பல்கலைக்கழகம். புகழ்பெற்ற [[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]] உட்பட 31 நோபல் பரிசு பெற்றவர்கள் இப் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.
 
1854 இல் சுவிஸ் கூட்டாட்சி அரசு பொறியாளர்கள், விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தில் சிறந்த ஒரு தேசிய சேவை மையமாக இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.