திரியோனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | Watchedfields = changed | verifiedrevid = 398733045 | Nam..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 43:
}}
 
'''திரியோனின்''' (Threonine) [குறுக்கம்: The (அ) T] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(OH)CH3. இது ஒரு '''அத்தியாவசிய அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் [[புரதம்|புரதங்களிலிருந்துப்]] பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: ACU, ACA, ACC மற்றும் ACG. [[சிரின்]] அமினோ அமிலம் போலவே திரியோனினும் ஆல்கஹால் (-OH) தொகுதியைக்கொண்டுள்ளது. திரியோனின் ஒரு மின் முனைவுள்ள அமினோ அமிலமாகும்.
 
[[en:Threonine]]
"https://ta.wikipedia.org/wiki/திரியோனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது