ஏர்னெஸ்ட் ஹெமிங்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: cy:Ernest Hemingway
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:ErnestHemingway.jpg|thumb|200px|ஏர்னெஸ்ட் ஹெம்மிங்வே]]
|name = எர்னஸ்டு ஹெமிங்வே
|caption = Ernest Hemingway
|image = ErnestHemingway.jpg
|caption = Hemingway in 1939
|image_alt = Dark-haired man in light colored short-sleeved shirt working on a typewriter at a table on which is an open book
|birthname = எர்னஸ்டு மில்லர் ஹெமிங்வே
|birthdate = {{birth date|1899|7|21|mf=y}}
|birthplace = [[Oak Park, Illinois]], U.S.
|nationality = அமெரிக்கர்
|deathdate = {{death date and age|1961|7|2|1899|7|21|mf=y}}
|deathplace = [[Ketchum, Idaho]], U.S.
|occupation = எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
|genre =
|movement =
|spouse = [[Elizabeth Hadley Richardson]] (1921–1927)
[[Pauline Pfeiffer]] (1927–1940)
[[Martha Gellhorn]] (1940–1945)
[[Mary Welsh Hemingway]] (1946–1961)
|children = [[Jack Hemingway]] (1923–2000)
[[Patrick Hemingway]] (1928–)
[[Gregory Hemingway]] (1931–2001)
|religion = [[Roman Catholicism]]
|influences =
|influenced =
|awards = [[Pulitzer Prize for Fiction]] (1953)
[[Nobel Prize in Literature]] (1954)
|signature = Ernest Hemingway Signature.svg
'''ஏர்னெஸ்ட் ஹெமிங்வே''' (''Ernest Hemingway'') (ஜூலை 21, 1899 – ஜூலை 2, 1961) ஓர் அமெரிக்க எழுத்தாளராவார். நாவல்களையும்இவரது சிறுகதைகளையும்தனித்துவமான எழுதியஎழுத்துநடை, மிகக்குறைந்த சொற்பிரயோகக்காரர், 20-ஆம் நூற்றாண்டின் புனைகதை இலக்கியத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல் இவரது சிலிர்ப்பூட்டக்கூடிய சாகச வாழ்வும் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது பெரும்பாலான இலக்கிய பங்களிப்புகள் 1920-களின் மத்தியிலிந்து 1950-களின் மத்திவரை எழுதப்பட்டதாகும். ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களின் தனித்துவமான கட்டமைப்பு வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டதே அவரது புனைவுகளின் வெற்றிக்குக் காரணம். அவரது பெரும்பாலான எழுத்துகள் அமெரிக்க இலக்கியப்பரப்பில் செவ்விலக்கிய தகுதி பெற்றவையாகும். ஏழு புதினங்களும்(நாவல்கள்), ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் இரண்டு புனைவற்ற புத்தகங்ளையும் தனது வாழ்நாளில் ஹெமிங்வே பதிப்பித்துள்ளார். மேலும் அவரது மறைவுக்குப் பிறகு மூனறு புதினங்களும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று புனைவற்ற புத்தகங்களும் பிரசுரிக்கப்பட்டன. கடலும் கிழவனும் (''The Old Man and the Sea'') நாவலுக்காக இவருக்கு 1953 ஆம் ஆண்டுக்கான [[புலிட்சர் பரிசு]]ம் 1954 இல் இலக்கியத்துக்கான [[நோபல் பரிசு]]ம் வழங்கப்பட்டன. இவரது கடலும் கிழவனும் நாவலுக்கு [[தமிழ்|தமிழில்]] ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் 1961 இல் தற்கொலை செய்து கொண்டார்.
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஏர்னெஸ்ட்_ஹெமிங்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது