'''இணை''' என்ற சொல்லானதுகருத்தானது [[கணிதம்|கணிதத்தின்]] ஒரு பிரிவான [[வடிவவியல்|வடிவவியலில்]] அமைகிறதுபயன்படுத்தப்படுகிறது. இது [[யூக்ளிட்|யூக்ளிடின்]] வெளியில் அமையும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட [[கோடு]]கள் மற்றும் [[தளம் (வடிவவியல்)|தளங்களின்]] பண்பினைக் குறிக்கும். யூக்ளிடின் இணை [[அடிக்கோள்|அடிக்கோளுக்கு]] அடிப்படையாக இணைகோடுகளும் அவற்றின் பண்புகளும் அமைகின்றன. ஒரு தளத்தில் அமையும் இரு கோடுகள் ஒன்றையொன்று சந்திக்காமலோ அல்லது வெட்டிக் கொள்ளாமலோ இருந்தால் அவை இணகோடுகள் எனப்படுகின்றன. [[File:Planes parallel.svg|thumb|right|150px|மூன்று இணைதளங்கள்.]]