லிண்டா பக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
}}
 
'''லிண்டா பக்''' (''Linda Buck'', பி: [[ஜனவரி 29]], [[1947]] ) ஒரு அமெரிக்க உயிரியலாளர். இவர் தனது சக ஆய்வாளர் [[ரிச்சார்ட் ஆக்செல்|ரிச்சார்ட் ஆக்செலுடன்]] இணைந்து 2004 ஆம் ஆண்டிற்கான [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு]] பெற்றார். பக் [[வாஷிங்டன்]] அருகில் உள்ள [[சியாட்டில்]] நகரில் பிறந்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 1975 ல் உளவியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் [[டல்லாஸ்|டல்லாஸில்]] உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1980 ல் நோயெதிர்ப்பியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[ar:ليندا باك]]
"https://ta.wikipedia.org/wiki/லிண்டா_பக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது