காவியத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''காப்பியப்படம்''' திரைப்பத்தில்[[திரைப்படம்|திரைப்பட]]த்தில் உள்ள வகையாகும். இவ்வகைத் திரைப்படங்கள் உண்மைச் சம்பவங்களென ஏற்கமுடியாத அளவில் அதேவேளை மிகவும் பிரமாண்டமான காட்சியமைப்புகளினைக் கொண்ட திரைப்படங்கள் காப்பியப்படம் எனலாம். [[வரலாறு|வரலாற்றுப்]] பின்னணிகள் இருக்கப்பெற்றும் சில காப்பியத் திரைப்படங்கள் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகைத் திரைப்படங்களில் [[மாயாஜாலம்]],புராணக்கதைகளின் [[புராணக்கதை]]களின் தாக்கங்கள் கொண்டு திரையில் வெளியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/காவியத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது